ஸ்டீல், சுரங்கங்கள், சிமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்
கடின தொழில்துறைக்கான துல்லிய எடை அளவிடுதல்! ஸ்டீல், சுரங்கங்கள், சிமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்துறையை ஒப்பிடமுடியாத நிகரற்ற துல்லியத்துடன் மேம்படுத்தவும்.
ஸ்டீல், சுரங்கம், சிமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளுக்கான Essae வேய்பிரிட்ஜ்:
Essae டிஜிட்ரானிக்ஸ் வே பிரிட்ஜ் தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம் மேலும் பல்வேறு வகையான துல்லிய வேயிங் தீர்வுகளை வழங்குகிறது. ஸ்டீல், சுரங்கங்கள், சிமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்துறையில், துல்லிய வேயிங் தீர்வுகளின் முக்கியத்துவம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது:
துல்லிய அளவீடு
ஸ்டீல், சுரங்க தொழிற்சாலைகளில் துல்லியம் இன்றியமையாதது. Essae வே பிரிட்ஜ்கள் வெட்டியெடுக்கப்பட்ட வளங்கள் அல்லது எஃகுப் பொருட்களின் சரியான அளவு கணக்கிடப்படுவதை உறுதிசெய்து, முரண்பாடுகளைக் குறைக்கின்றன.
வளங்களை நல்லா பயன்படுத்துதல்
சுரங்கங்களில், துல்லிய அளவீடு வெட்டி எடுக்கப்படும் வளங்களின் செயல்திறனை மதிப்பிட உதவும், மேலும் விரையத்தை குறைக்கிறது.
பாதுகாப்பான போக்குவரத்து
அதிக சுமை ஏற்றப்பட்ட வாகனம் அபாயகரமாக இருக்கலாம், குறிப்பாக பொதுவாகச் சுரங்கங்கள் இருக்கும் மேடு பள்ளம் நிறைந்த பகுதி. வே பிரிட்ஜ் பாதுகாப்பான எடை வரம்பைப் பராமரிக்க உதவும், அதனால் வாகனம் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
விதிகளை பின்பற்றுதல்
ஸ்டீல், சுரங்க தொழிற்சாலைகளில் பெரும்பாலும் கடுமையான விதிமுறைகளுக்கு பின்பற்றுகின்றன, அவற்றில் சரக்கு போக்குவரத்தில் எடை வரம்பும் உட்படும். வே பிரிட்ஜ் இந்த தொழில்துறைகளை விதிமுறைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது, அதனால் சாத்தியமான அபராதங்கள் அல்லது தடைகள் தவிர்க்கப்படுகிறது.
லாஜிஸ்டிக் செலவைக் குறைப்பது
துல்லியமாக எடையை அளவிடுவது, லாஜிஸ்டிக் சங்கிலியில் போக்குவரத்து உகந்ததாக இருப்பதை உறுதி செய்கிறது. அதிக அல்லது குறைந்த சுமை இல்லாத வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்கிறது மேலும் தேய்மானத்தைக் குறைக்கிறது.
இழப்பு தடுப்பு
லாஜிஸ்டிக் தொழில்துறையில், போக்குவரத்துச் சங்கிலி முழுவதும் பொருட்களின் எடை சீராக இருப்பதை உறுதி செய்வது, இழப்பு அல்லது திருட்டுக்கான சாத்தியமான பகுதிகளை காட்டலாம்.
வருவாய்க்கு உத்தரவாதம்
இந்த தொழில்துறையில் செயல்படும் வணிகங்களுக்கு, துல்லியமாக எடையை அளவிடுவது, சேவைகள் அல்லது சரக்குகளின் பில்லிங் துல்லிய அளவிடுதலின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்கிறது, அதனால் நியாயமான விலை கிடைக்கிறது மேலும் வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கிறது.
சீரமைக்கப்பட்ட செயல்பாடுகள்
நவீன மென்பொருள் தீர்வுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட, வே பிரிட்ஜ்கள் நிகழ் நேரத் தரவுகளை வழங்கலாம், அது செயல்பாட்டுச் செயல்திறன் மற்றும் உரிய நேரத்தில் முடிவெடுக்க உதவும்.
தயாரிப்புகள்
Essae டிஜிட்ரானிக்ஸ் வே பிரிட்ஜ்கள் துல்லிய அளவிடு மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது.
நாங்கள் வழங்கும் தீர்வுகள்
தானாக செயல்படும் எடைக்கணக்குத் தீர்வுகள்
எங்கள் தானாக செயல்படும் எடைக்கணக்குத் தீர்வுடன் செயல்திறனை மேம்படுத்தி மனித பிழைகளை குறைக்கவும், உங்கள் செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்டலிஜென்ட் வேயிங் டெர்மினல்
நிகழ் நேரத் தரவு மற்றும் கட்டுப்பாட்டை வழங்கும் எங்கள் டெர்மினல் தீர்வுகளுடன் இன்டலிஜென்ட் வேயிங்கின் சக்தியை உணரவும்.
சிலோ வேயிங் தீர்வுகள்
எங்கள் சிலோ வேயிங் தீர்வுகளுடன் துல்லிய சரக்கு கையிருப்பு மேலாண்மையை உறுதிப்படுத்தவும், மேலும் சேமிப்பு மற்றும் விநியோகத்தை உகந்ததாக மாற்றவும்.
வீல் லோடர் தீர்வுகள்
கனரக உபகரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வீல் லோடர் W உடன் உங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்.
வாகன நிறுத்த மேலாண்மை தீர்வுகள்
எங்கள் எடைக்கோப்பை ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மையுடன் உங்கள் வாகன நிறுத்த வசதியை மேம்படுத்துங்கள். துல்லியமான வாகன எடை அளவீடுகளால் பாதுகாப்பு, வருவாய் மற்றும் விதிமுறை பின்பற்றலை மேம்படுத்துங்கள்.
Silo Weighing Systems
Precision for Efficient Inventory Management. Our systems provide real-time weight data for accurate silo material tracking and streamlined operations
- Food Grains
- Edible Plant Extractions
- Chemicals & Fertilizers
- Bio-fuels
Grain Management Systems
Elevate grain storage with precision and efficiency. Our systems ensure quality and value through automated monitoring and control.
- Rice Mills
- Process Management
Automated Weighing Systems
We've been dedicated to delivering top-notch Automatic Weighing Solutions for over 25 years
- Engineering Industries
- Corporates
Accutrol
Elevating Engineering and Beyond. Unmatched precision, optimal processes, essential for modern industries.
- Engineering Industries
இரும்பு, சுரங்கங்கள், செமெண்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளுக்கான துல்லிய எடைக்கணக்குப் தீர்வுகள்.
சிக்கல் விளக்கம் – ரிம்
ரெயில் எடைக்கோப்பைகள் இல்லையெனில், அதனால் பல பிரச்சனைகள் ஏற்படலாம், அவற்றில் சில:
அதிக சுமை ஏற்றல்:
அனுமதிக்கப்பட்ட சுமையை விட அதிக அளவு சுமையை ஏற்றிச் செல்லும் ரயில்கள் டிரேக், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளைச் சேதப்படுத்தலாம், மேலும் அதனால் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம் மற்றும் பாதுகாப்பைக் குறைக்கலாம்.
இணக்கப் பிரச்சனைகள்
எடையைத் துல்லியமாக அளவிடாமல், ரயில்வே நிறுவனங்கள், அரசு விதிக்கும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்க முடியாது.
வருவாய் இழப்பு
அதிக சுமைகளை ஏற்றுவது ரயில்வே நிறுவனத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அவர்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளின் சரியான எடைக்குக் கட்டணம் வசூலிக்க முடியாமல் போகலாம்.
செயல்திறனற்ற லாஜிஸ்டிக்ஸ்
எடையைத் துல்லியமாக அளவிடாவிட்டால், ரயில் சுமை மற்றும் அடக்கக்கூறுகளை மேம்படுத்துவது கடினமாகலாம், அது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் செயல்திறன் இன்மைக்கு வழிவகுக்கும்.
ரயில்வே அமைப்பின் மேல் நம்பிக்கை குறைதல்
துல்லியமான எடை அளவீடு இல்லாதது ரயில்வே அமைப்பின் மீதான நம்பிக்கையையும், சுமந்து செல்லப்படும் சரக்குகளின் பாதுகாப்பையும் குறைக்கும்.
துல்லியமான மற்றும் நம்பகமான ரயில் வே பிரிட்ஜ்கள் ரயில்வே அமைப்பின் பாதுகாப்பான மற்றும் திறமையான செயல்பாட்டை உறுதி செய்ய உதவுகிறது, மேலும் சாத்தியமான சிக்கல்களைத் தணிக்க உதவுகிறது.
தீர்வு அறிக்கை – RIM
எடையைத் துல்லியமாக அளவிடுதல்
ரயில் வே பிரிட்ஜ் அனைத்து ரயில் கார்களுக்கும் துல்லியமான மற்றும் நம்பகமான எடை அளவிடுதலை வழங்குகிறது, அதனால் எடை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
அதிகரித்த பாதுகாப்பு
ஆபத்தான ரயில் தடம் புரளுதல் மற்றும் பிற விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில் ரயில் கார்களில் அதிக சுமை ஏற்றப்படுவதைத் தவிர்க்க எடையைச் சரியாக அளவிடுவது உதவும்.
அதிகரித்த செயல்திறன்
ரயில் கார்களின் எடையைச் சரியாக அளவிடுவதன் மூலம், ரயில் வே பிரிட்ஜ்கள் ரயில் சுமை ஏற்றத்தை உகந்ததாக்க உதவுகிறது, மேலும் நேரத் தாமதத்தைக் குறைக்கிறது மற்றும் செயல்பாட்டுச் செயல்திறனை அதிகரிக்கிறது.
செலவு குறைவு
ரயில் கார்களின் எடையைச் சரியாக அளவிடுவதன் மூலம், ரயில் வே பிரிட்ஜ்கள், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற ரயில் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கிறது.
சிறந்த வள மேலாண்மை: ரயில் வே பிரிட்ஜ்கள் காலப்போக்கில் ரயில் கார்களின் எடையைக் கண்காணித்து டிரேக் செய்ய உதவுகிறது, மேலும் அது வளங்களைத் திட்டமிட மற்றும் நிர்வகிக்க முக்கிய தரவை வழங்குகிறது.
அவை நிறுவலில் மிகவும் திறமையானவை, மேலும் அவை சரியான நேரத்தில் செயல்படுகின்றன. எடைப் பிரிட்ஜின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. தயாரிப்பு அற்புதமாக உள்ளது, மேலும் அதன் துல்லியமும் சிறப்பாக உள்ளது. குழிக்குள் தண்ணீர் நுழைய வாய்ப்பில்லை. நன்றி.
ராஜேஷ் ராஜன்
திட்டம் & செயல்பாட்டுத் தலைவர்எஸ்ஸே நிறுவனம் திறமையான மற்றும் உயர்தரமான வேய்பிரிட்ஜ்களை தயாரித்து, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகச் சிறந்த சேவைகளை வழங்குகிறது. வேய்பிரிட்ஜின் சேவை மற்றும் தரம் குறித்து நான் மிகவும் திருப்தியுடன் இருக்கிறேன்.
எஸ். எஸ். மல்லிகார்ஜுன்
மேலாண்மை இயக்குநர்நாங்கள் எஸ்ஸேயின் பெரிய ரசிகை. நாங்கள் இதை 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகிறோம். எல்லோரும் எஸ்ஸே எடைப் பாலத்திற்குச் செல்லுமாறு நான் பரிந்துரைப்பேன், மற்ற எடைப் பாலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் நல்லது. எங்களுக்குப் பிடித்த முக்கிய விஷயம் அதன்... read full review
நாங்கள் எஸ்ஸேயின் பெரிய ரசிகை. நாங்கள் இதை 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகிறோம். எல்லோரும் எஸ்ஸே எடைப் பாலத்திற்குச் செல்லுமாறு நான் பரிந்துரைப்பேன், மற்ற எடைப் பாலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் நல்லது. எங்களுக்குப் பிடித்த முக்கிய விஷயம் அதன் துல்லியம் மற்றும் நீண்ட ஆயுள். சேவை மிகவும் நன்றாக உள்ளது மற்றும் சரியான நேரத்தில் பதிலளிக்கிறது மற்றும் மிக விரைவாக செயல்படுகிறது.
read lessரங்கஸ்ரீ கர்
நிர்வாக இயக்குநர்வாடிக்கையாளர்கள்


