ஸ்டீல் வே பிரிட்ஜ்
உங்கள் மனதிலிருந்து சுமைகளை அகற்ற வடிவமைக்கப்பட்டது
வீடியோவை பிளே செய்யவும்
Essae ஸ்டீல் WB
கண்ணோட்டம்
எங்கள் ஸ்டீல் வே பிரிட்ஜ் டெக்கள் மற்ற வழக்கமான அமைப்புகளை விட அதிக வலிமை, சிறந்த நம்பகத்தன்மை மற்றும் விரைவாக நிறுவும் வசதியை வழங்குகிறது.
அவற்றின் எளிமையான அடித்தளங்கள், வேகமான போல்ட்-டவுன் சிட்டிங் மற்றும் புதுமையான பெட்டி கட்டுமானம் ஆகியவை இதை நாடு முழுவதும் உள்ள ஆபரேட்டர்களின் விருப்பமான தேர்வாக மாற்றியுள்ளன. இடத்தின் பரப்பைப் பொறுத்து நீங்கள் சர்ஃபேஸ் மவுண்டட் அல்லது பிட் மவுண்டட் டிரக் அளவைத் தேர்வு செய்யலாம்.
கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளைத் தாங்கும் வகையில் டிரக் அளவுகோலின் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செயல்பாட்டில் தரம் கட்டமைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சமீபத்திய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி அமைப்பு, தயாரிப்பின் செயல்திறனில் முழுமையான கவனம் செலுத்தப்படுவதையும், வாடிக்கையாளரின் தேவைகள் விரைவாகப் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது.
அம்சங்கள்
உற்பத்தியாளர்கள் வெற்றி பெற உதவுதல்
உயர் சுமை கொள்ளளவு: துல்லியமான எடைக்கு அதிக சுமைகளைத் தாங்கும் வலுவான ஸ்டீல் கட்டுமானம்.
விரைவான நிறுவல்: வேகமான, செலவு குறைந்த நிறுவல், செயலிழப்பு நேரத்தைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது.
துருப் பிடிக்காதது: ஷாட்-பிளாஸ்டிங் மற்றும் எபோக்சி பெயிண்ட் எந்த சூழலிலும் நீண்டகால அரிப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறது.
துல்லியமான உற்பத்தி: மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் கடுமையான தரநிலைகள் நம்பகமான செயல்திறனை உத்தரவாதம் செய்கின்றன.
உயர் தர ஸ்டீல்: உயர் தர ஸ்டீல் பிரிவுகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது, சுமை தாங்கும் திறனை அதிகரிக்கிறது.
நவீனத் தொழில்நுட்பம்: பிளாஸ்மா கட்டிங், MIG வெல்டிங், NDT சோதனை, ஷாட் பிளாஸ்டிங் மற்றும் பாதுகாப்பு பூச்சு ஆகியவை தரத்தை உறுதி செய்கின்றன.
டெலிவரி செய்வதற்கு முன் அளவுத்திருத்தம்: கடுமையான சோதனை, நிறுவிய உடனேயே துல்லியமான அளவீடுகளை உறுதி செய்கிறது.
சிறந்த நம்பகத்தன்மை: ஸ்டீல் வே பிரிட்ஜ்கள் பல்வேறு எடையிடும் தேவைகளுக்கு நிலையான, நம்பகமான முடிவுகளை வழங்குகின்றன.
மாடல்கள் மற்றும் அவற்றின் அம்சங்கள்
குழி வே பிரிட்ஜ்
- குறைந்த இடம்
- பேவ்மெண்ட் மட்டம்
- வே பிரிட்ஜை சுலபமாக அணுகலாம்
- வே பிரிட்ஜ் பாகங்களைச் சுலபமாக அணுகலாம்
குழி இல்லாத வே பிரிட்ஜ்
- குறைந்த கட்டுமான செலவு
- கண்ணுக்குப் புலப்படும் வே பிரிட்ஜ்
- தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்சனை இல்லை
- சுலபமான பராமரிப்பு
-
மேடை அளவு 7.5 மீ x 3 மீதாங்குதிறன் (டன்களில்) 40, 50, 40, 50
டாடா அசோக் லேலண்ட்: 407/31 407/31 407/31 407/31 SFC 609 SFC 609 Se1510A/32 Se1510A/32 SE 1510/32 SE 1510/32 LPT 1510/31 LPT 1510/31 LPT1510A/32 LPT1510A/32 L1210D/32 ஹூல்ஏஜ்
L1210D/32 ஹூல்ஏஜ் -
மேடை அளவு 9 மீ x 3 மீதாங்குதிறன் (டன்களில்) 40, 50, 60, 40, 50, 60
LPT 1612/48L1210D/32 ஹாலேஜ்407/31 LPT 1612/48L1210D/32 ஹாலேஜ்407/31 LPT 1612/48L1210D/32 ஹாலேஜ்407/31 LPT 1612/48L1210D/32 ஹாலேஜ்407/31
டாடா அசோக் லேலண்ட்: மற்றவை LPT 1510/36 மற்றும் LPT 1510A/36 டஸ்கர் 13C 47 SK 1612/36 LPT 1510/36 மற்றும் LPT 1510A/36
கார்கோ 75.12 LPS 1616/32 + STP-2-35 LPT 1510/48 மற்றும் LPT 1510A/48 கார்கோ 1614 மற்றும் கார்கோ 909 SE 1510/36 மற்றும் SE 1510A/36 கொமெட் 1611 SE 1510/42 மற்றும் SE1510A/42 AL - CO 3/1 மற்றும் 3/2 ஹாலேஜ் SE 1510/48 மற்றும் SE 1510A/48 பீவர் AL - B 1/1 ஹாலேஜ் LPT 1612/42 ஹிப்போ AL-H 1/4 டிராக்டர் LPT 2213 மற்றும் LPT 2416 LPT 1613, LPT 709/34 மற்றும் LPT 709/38 L1210D/36 மற்றும் L1210D/42 -
மேடை அளவு 12 மீ x 3 மீதாங்குதிறன் (டன்களில்) 50, 60, 100
வால்வோ மெர்சிடிஸ் மற்றவை அனைத்து FM மற்றும் FH சீரீஸ் அக்ட்ரஸ் 4841K LPS1616/32 +CC-2-20 LPS 1616/32 + TC-1-10 LPS 1616/32 + VTT-2-30 LPS1616/32 + TSS-2-10 LPS 1616/32 + TC-1-20 LPS 1616/32 + TSS-2-10 -
மேடை அளவு 15 மீ x 3 மீதாங்குதிறன் (டன்களில்) 50, 60, 100, 120
வால்வோ மெர்சிடிஸ் மற்றவை அனைத்து FM மற்றும் FH சீரீஸ் அக்ட்ரஸ் 4841K LPS1616/32 + LB-1-25 LPS 1616/32 + FB-1-20 LPS 1616/32 + LB-1-20 LPS 1616/32 + FB-1-10 LPS 1616/32 + TSS-3-40 LPS 1616/32 + SSFR-2-50 LPS 1616/32 + TSS-3-30 LPS 1616/32 + LPS 1616/32 + STN-2-40
-
மேடை அளவு 18 மீ x 3 மீதாங்குதிறன் (டன்களில்) 60, 100, 120, 150
வால்வோ மெர்சிடிஸ் மற்றவை அனைத்து FM மற்றும் FH சீரீஸ் அக்ட்ரஸ் 4841K LPS1616/32 +SSF-2-40 LPS 1616/32 +SSFR-2-60 LPS 1616/32 +STN-2-25 LPS 1616/32 + FB-2-40 LPS 1616/32 +CC-2-40 LPS 1616/32 +FB-2-25 LPS1616/32 + TSS-2-20 LPS 1616/32 + TU-4-40 LPS 1616/32 + STP-2-35 LPS 1616/32 + SSF-2-25 LPS 1616/32 + TU-4-30 LPS 1616/32 + DDF-2-20
ஸ்டீல் வே பிரிட்ஜின் கட்டுமான செயல்பாடு
படி 1
பொது–சிவில் கட்டுமானம்
படி 2
பீம்களை அசெம்பளி செய்வது
படி 3
அடித்தள ஷீட்களை வெல்ட் செய்வது
படி 4
வலுவான அடித்தளத்தை அமைப்பது
படி 5
கான்கிரீட்டை ஊற்றுவது மற்றும் மட்டமாக்குவது
படி 6
லோட் செல்களை நிறுவுவது
ஏழு முக்கிய வேறுபாடுகள்
-
100% துல்லியத்திற்கான உத்தரவாதம்
வே பிரிட்ஜின் ஒவ்வொரு லோட் செல்களும் முன் அளவிடப்பட்டது மற்றும் தளத்திற்கு அனுப்புவதற்கு முன் தொழிற்சாலையில் முழு திறனுக்கும் சோதனை செய்யப்பட்டது.
-
உயர் தர உற்பத்தி நடைமுறைகள்
பிளாஸ்மா கட்டிங்
சூப்பீரியர் ஸ்டீல்
ஷாட் பிளாஸ்டிங்
எம்ஐஜி வெல்டிங்
என்டி டெஸ்டிங்
ரெட் ஆக்சைடு பூச்சு
எபாக்ஸி பெயின்ட்
-
மிகச் சிறந்த இண்டிகேட்டர்
- தொழிற்சாலை அளவமைப்பை மீட்கும் அம்சம்
- PC உடன் இணைக்காமல் தனித்த செயலாக்கம்
- 20, 000 -க்கும் மேற்பட்ட பதிவுகளைச் சேமிக்கலாம், செயலாக்கலாம் மற்றும் மீட்டெடுக்கலாம், அவை டிரக் தரவு மேலாண்மை திறன் பட மேற்கொள்ள உதவுகிறது
- RS232, RS485, ஈதர்நெட் மற்றும் நெட்வொர்க்கிங் இடைமுகம்
- தரவுகளை விரைவாக உள்ளிட வழக்கமான எண் எழுத்து கீ போர்ட்
- பிரிண்டர் உடன் நேரடியாக இணைக்கலாம்
- PS2 கீ போர்ட் இணைப்பு (விரும்பினால்)
-
இரட்டை பீம் லோட் செல்கள்
- சுய சரிபார்ப்பு மற்றும் மையத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை இணைப்பு வடிவமைப்பு
- உராய்வை நீக்கி, கிடைமட்ட நிலையில் தடையில்லா இயக்கத்தை வழங்குகிறது.
- தனித்துவமான மவுண்டிங் அமைப்பு - பக்கவாட்டு சுமை அதிர்வுகளிலிருந்து லோட் செல்களைப் பாதுகாக்கிறது.
- தளத்தின் அதிகப்படியான அசைவுகளை நீக்குகிறது.
- இணைப்பின் பெண்டுலம் செயல் தானாகவே மைய நிலையை அடைகிறது.
-
மின்னலிலிருந்து பாதுகாப்பு
- மின்னலால் ஏற்படும் நிலையற்ற மின்னெழுச்சிகளிலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது.
- பராமரிப்பு இல்லாமல் மீண்டும் மீண்டும் தானியங்கி மறு அமைப்பு செயல்பாடு
- அதிக மின்னெழுச்சி தாங்கு திறன் மூலம் நம்பகமான பாதுகாப்பு
- அமைப்பின் துல்லியத் தன்மையைப் பாதிக்காது
-
வெயிட்சாஃப்ட் எண்டர்பிரைஸ்
ஓரக்கிள், மை–எஸ்கியூஎல், எம்.எஸ்–எஸ்கியூஎல், சைபேஸ், போஸ்ட்கிரே–எஸ்கியூஎல் ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்கப்படுகிறது.
ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் ஒற்றை புள்ளி டிக்கெட் பரிவர்த்தனை.
பயனர், டிக்கெட்டிற்காக பதிவு செய்யப்பட வேண்டிய தரவு புலங்களை வரையறுக்க முடியும்.
பொருட்கள், சப்ளையர், வாகனம் மற்றும் ஷிப்ட் விவரங்களை உள்ளிடலாம்
பார்முலா புலன்களைப் பயனர்களே உருவாக்கலாம்
குறிப்பிட்ட சிக்கல்களின் அடிப்படையில் அறிக்கைகளைப் பார்க்கலாம்
வெவ்வேறு மட்ட பயனர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள்
வெப்-கேமரா ஒருங்கிணைப்பு
ERP/SAP -க்கு இணக்கமானது
-
விற்பனைக்குப் பிறகு வாடிக்கையாளர் சேவை
- நாடு முழுவதும் 86 சேவை பொறியாளர்கள்
- 93% ESSAE நிறுவல்களை 3 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடையலாம்
- வாடிக்கையாளர் தகவல்களின் மையக் களஞ்சியம்
- வாடிக்கையாளர் டிக்கெட்டுகள் மூடப்படும் வரை பின்தொடர்தல் மற்றும் தானியங்கி மேல் முறையீடுகள்
- வாடிக்கையாளர் கவலைகளை நிர்வகிக்க நாடு முழுவதும் ஒரே தொடர்பு எண் அழைப்பு மையம்.
திட்ட விவரங்களைப் பார்க்கவும்


